பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o _துே : AX- 6ässlhub a=-MALG Stosomie 14 A ॐ ജങ്ക് o : o மேலழகு இப்படியென்றால் உட்பொலிவைப் பாருங்கள். உடலின் உறுப்புக்கள் அத்தனையும்! பலவகைத் திரவங்களாலும் தசை நார்களாலும், ! திசுக்களாலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு உறுப்பும் வேலை நேரத்தில் மற்றொன்றோடு ஒத்துப்போய் மற்றதை தன்னோடு ஒத்துழைக்கச் செய்கின்ற ஒற்றுமை செயலாற்றும் திறமை. . ஒவ்வொரு உறுப்பும் தன் தற் காலத் தேவைகளைத் தேடி பெற்று, எதிர்காலத் தேவைகளை உணர்ந்து சேகரித்து வைத்துச் செயல்படும் சீரான மகிமை: அன்றாடப் பணிகளை அழகுறச் செய்யும் செழுமை, பெருமை. உடலின் அவயவங்கள் தங்களைத் தாங்களே - வளர்த் துக் கொணி டு, தங்களைத் தாங்களே காத்துக்கொண்டு, தங்கள் கடமைகளைத் தாங்களே ! வகுத்துக்கொண்டு, தங்களுக்கு ஏற்படும் குறைகளைத் தாங்களே நிறை செய்து கொண்டு எவரையும் எதிர்பாராது தங்களது பணியை பிறந்தது முதல் இறக்கும் வரை இடைவிடாமல் தொடர்ந்து செய்யும் தனித்தன்மை, . பெருந்தன்மை, புனிதத்தன்மை. - o தங்களுக்குத் தேவையான வளர்ச்சியை, துணை1 உறுப்புக்களைத் தாங்களே பருவ காலத்தில் வளர்த்துக் | கொண்டு குறிப்பிட்ட காலம் வந்தவுடனே நிறுத்திக்! | கொள்கின்ற அருமை, எளிமை, ஆளுமை.

  1. . இத்தனைக்கும் மேலே, மூளையும் நரம்பு | மண்டலமும் ஆற்றுகின்ற அரிய செயலினை |

- * o - 2 *o . - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS o-o-o-o-o-o-o-o: :ങ്ങ co-o-o-o-o- or ... SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - *