பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- A ÉTÉIGGIEub 2–1–6opg5 Cup6oTub 2. ஏன் இந்த உடலழகுப் பயிற்சி? உணர்ச்சியைப் பயிற்சியின் மூலமே பக்குவப்படுத்த வேண்டும். உடலழகுப் பயிற்சிகளைச் செய்கிறவன் அழகோடும் ஆண்மையோடும் வாழ்கிறான். நோய்கள் அவனை அணுகுவதில்லை. உள்ளப் பயிற்சியும் அவன் பெறும் போது அடக்கம், பொறுமை போன்ற சிறந்த குணங்களால் மேலும் சிறந்து விளங்குகிறான். மகாத்மா . மனிதன் எத்தனையோ அற் புதமான எந்திரங்களையும் நுண் ணிய கருவிகளையும் படைத்திருக்கிறான் என்றாலும், அவைகள் தேகத்தின் மென்மைக்கும் மேன்மைக்கும் முன்னே தூசிதான். இத்தகைய சக்தி வாய்ந்த, இயற்கையான ஏற்றமிகு தொழிற்சாலையான உடலின் அழகையும், | உயர்ந்த ஆண்மையையும் புரிந்து கொள்ளாமலேயே தங்கள் இளமையை வீணடிக்கிறார்கள். விவரம் புரியாமலேயே முதுமைக் கு இரையாக கிக் | கொள்கின்றார்கள் மக்கள். இதைவிடக் கேவலமான | காரியம். அவமானகரமான நிகழ்ச்சி உலகில் வேறெதுவும் கிடையாது. - இளமை இனிமை, வளமை நிறைந்த இந்த | உடலை, வாழ்வின் வனப்புக்கும் வசதிக்கும்)