பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழைகள் முகம், கோபக்காரர்களின் முகம் " சோகமானவர்களின் முகம், சந்தோஷமானவர்களின் முகம் இவர்களை மீண்டும் உங்கள் மனக்கண்முன்னே கொண்டு வந்து பாருங்கள். உண்மை விளங்கும். o இவ்வாறு பரம்பரைத் தொடர்பான பாரம்பரிய வழியாகவும், உணர்ச்சிகளின் வழியாகவும் உலகில் அமைந்திருக்கின்ற உடல்களின் அமைப்பை, டாக்டர். வில்லியம் ஷெல்டல் என்பவர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். 1. SIJä,35 2_L6ð SISDLDÚL] (Endomorph): கைகளும் கால்களும், வயிறும் நெஞ்சும் மற்றும் எல்லா | எலும்புகளும் நீண்டதாகவும், பெரியதாகவும் உள்ள உடல் அமைப்பு அதிக உயரம், அகன்ற மார்பு, செம்மாந்த தோற்றம் கொண்ட அமைப்பாகவும் இது | இருக்கும். - 2. குள்ள உடல் அமைப்பு (Ectomorph): மெலிந்த எலும்புகள், மிகுதியாக உள்ள கட்டுமஸ்தான உடல், அதனுள்ளே சக்திவாய்ந்த நுரையீரல். வயிற்றின் அளவோ சிறியதாகத்தான் இருக்கும். பசியும் சிறிதே. ஆனால் அடிக்கடி வரும். அவ்வப்போது அடிக்கடி உண்ணுகின்ற இவர்களுக்கு, தங்கள் முழு சக்தியையும் உபயோகிக்கின்ற திறமையும் தெம்பும் கொண்ட உடல் (அமைப்பு) வாகு உண்டு. . 3. நடுத்தர உடல் அமைப்பு (Mesomorph): முதலில் கூறிய இரு உடலமைப்புகளுக்கும் இடைப்பட்டது இது. அளவான, அழகான உடலமைப்பு கொண்டது. மனிதர்களுக்கேற்ற மனேகரமான உடலமைப்பு, எதையும் எளிதாகப் புரிந்து கொண்டு | பின் பற்றக் கூடிய பெரு வல்லமை உடையது. உலகிலுள்ள சிறந்த விளையாட்டுக்காரர்கள் எல்லோரும் : இத்தகைய உடலமைப்புள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் இதன் பெருமைக்குச் சான்றாகும். - மேலே கூறிய உடலமைப்புக்கள் வாழ்க்கைக்கு உதவுவனவாகவோ வழிகாட் டிகளாகவோ | அமைவதில்லை. லைகள். - --- - ------ مستخدمينتينيين نيجيي o స్క్రో o