பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o அன்றாடப் பழக்க வழக்கங்கள், அவரவர்களின் | தொழில்கள், துணைவர் களாகிய நண்பர்கள் முதலியனதான் உடலமைப்புக்களை மாற்றவும் சுட்டவும் வ்ழி வகுக் கின்றன என்பதை நாம் நண் கு உணரவேண்டும். உடலமைப்புக்கு உறுதுணையாக இருப்பன! எலும்புகள், தசைகள் - முதலியன. வலுவான எலும்புகள் உடலுக்கு அமைப்பையும் தொய்வில்லாமல்| உடலை நிற்க வைத் து உள்ளே உள் ள உள்ளுறுப்புக்களைக் காப்பதையும், உடலுக்கு வலிமையையும் தருகின்றன. தசைகள் எலும்புகளுக்குச் சட்டை போல பயன்பட்டு இயங்குகின்றன. நரம்புகளே! எலும் புகளையும் தசைகளையும் இணைத் துச் செயல்படுகின்றன. உடலழகுப் பயிற்சிகள் யாவும் உடலுக்குத்தான்! என்றாலும் அது உள்ளத்துக்கும் பொருந்தும். ஒரு நாணயத்தின் இருபக்கம் போல, உடலும் உள்ளமும் இயங்குகின்றன. ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத இரு விழிகள் ஒரே காட்சியைக் காண்பது போல, வாழ்க்கைப் பாதைக்கு உடலும் உள்ளமும் தேவை. இயற்கை வளத்திற்கு வெயில், காற்று, மழை மூன்றும் அவசியம். வாழ்க்கை வளத்திற்கோ உடல், உள்ளம், உணர்ச்சி மூன்றுமே தான் அவசியம். இம் முன்றையும் ஆள்வன உடலழகுப் பயிற்சிகளே. இப் பயிற்சிகள் உடல தசைகளை ஆண் டு உறுதிப்படுத்தி, உள்ளத்திற்கு இதத்தைக் கூட்டுகின்றன. உணர்வினை மீட்டுகின்றன. இன்பத்தை ஊட்டுகின்றன.! பலவிதமான உடலமைப்புக்கள் இருந்தாலும், | பலமான உடலமைப்பாக மாற்றி அமைக்கும் சக்தி --இழகுப் பயிற்சிகளுக்கு உண்டு. அத்தகைய அரிய | 'தியையும், ஆற்றலையும் படைத்திருக்கின்ற! | பயிற்சிகள்ை அறிவுள்ளோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். - o ஆகவே, பயன் ഖിത്രഖ് நலம் கருதி, இனி | பயிற்சிகளால் பயன் பெறும் தசைகளையும் அவற்றின் -A:mun arsidimb.