பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. –IGLI Φί6ίύ. - o 6)]]JII?? செலலையா o o SeSeeSeSeeSeSeeeeS MeMMS MSMSeSeHHS (ዖ - ് -ex. - - ---- க *EF; நம்முடைய விருப்பத்திற்குக் கட்டுப்பட்டவையும் அல்ல. இதயம், இரத்தக்குழாய்கள், குடல்கள், நுரையீரல்கள்: போன்றவை இத்தசைகளுக்கு உதாரணம். o ஆணைக்கு இயங்கும் தசைகள் (Voluntary: Muscles): நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விருப்பம்! போல் இயங்கும் தசைகள் நம்முடைய மனதை! | ஒருநிலைப்படுத்தி, நரம்புகளுக்கு விருப்பத்தை; ஊட்டிவிடும் பயிற்சிகளினால், உடலிலுள்ள பல தசைப் : பகுதிகளை நம்மால் நினைத்தபடி ஆட்டி வைக்கi முடியும். நம்முடைய ஒருநிலைப்பட்ட (Concentra-! | tion) மனம் தருகின்ற ஆணையை, நரம்புகள்: | பெறுகின்றன. அப்போது இரத்த ஓட்டம் அங்கு: | பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும். உடனே அந்தக்: | குறிப்பிட்ட தசை இயங்க ஆரம்பிக்கிறது. i இவ்வாறு அடுத்தடுத்து, தொடர்ந்து செய்கின்ற: பயிற்சிகளாலும், பழக்கத்தாலும், தசைகளை நமது: | விருப்பம்போல் துள்ள வைக்க முடியும். உடலழகுப்: | பயிற்சிகளால்தான் இது போன்ற நிலையை உருவாக்க: | முடியும், எளிதாகச் செய்து காட்ட முடியும். o தசைகள் பெரிதாக வளர வலிமை பெற: உடலழகுப் பயிற்சிகள் தான் வேண்டுமா? வயிற்றுப்: | பிழைப்புக்காகத் தினம் வேலை செய்பவர்களுக்கு! உடலில் தசைகள் அதிகமாக இருக்கவில்லையா?! என்று பலர் கேட்கலாம். ஒரு சிலருக்குச் சந்தேகம் கூட எழலாம். இது இயல்பே! . - வேலை செய்வோருக்குத் தசைப் பகுதிகள்! வரலாம். வளரலாம். ஆனால் அவைகள் ஒழுங்காக| A அமைவதில்லை. இயக்கம் பெறுகின்ற தசைகள்மட்டும்) リ、ジ - - - ========erکشتیهای ج --> SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSTTAAA SAAAAASA SAASAASSAAAAAAS kkSkkS - o ***** * * * * * *E." - roo - る\。 EFoo-oooooooo..." క్క్షౌ=**********- - -F $oo ol. 2。 ": - o