பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a-Lopo Quponto 50 --TamilBOT (பேச்சு) 08:37, 21 பெப்ரவரி 2016 (UTC) - * يyهم ==*** ------ *** -o-o-o: --~~ * ******** | "... ... * * * * * * TamilBOT (பேச்சு) 08:37, 21 பெப்ரவரி 2016 (UTC)--TamilBOT (பேச்சு) _ _ o-oo-oo: ^తో :::::::::::::::::ఝౌ... o காலையில் செய்வதால் மற்ற வேலைகள் ! | தடைப்படலாம். மாலை நேரப் பயிற்சிக்குப் பிறகு நீண்ட நேரம் இரவு முழுவதுமே நிம்மதியாக ஒய்வு எடுத்துக் ! | கொள்ளக்கூடிய வாய்ப்பினை, வசதியினைத் தருகிறது. விரைவில் தசைகள் வளருவதற்கும். அமைப்பைப் ! | (Form) பெறுவதற்கும் உரிய வழியினை வகுக்கிறது. | o சான்றாக, காலையில் ஒரு மாதம் முழுவதும் 1 | பயிற்சி செய்கின்ற ஒருவர் மார்பின் அளவில் ஒரு அங்குலம் வளர்ச்சி பெறுகிறார் என்றால் அதே அளவு : மாலையில் பயிற்சி செய்பவர் 2 அல்லது 2.5 அங்குலம் | விரிவு பெறுகிறாள் என்ற சோதனை மூலம் நிரூபணமாகி இருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலை 1 வெயிலின் கடுமையால் புழுக்கத்தால் விரைவிலேயே பயிற்சியை முடிக்க நேரிடுகின்றது. மாலை நேரத்தில் : மனம்போல் நீண்ட நேரம் செய்ய முடிகிறது என்பதே ! | அதன் உட்பொருளாகும். i (இ) பொறுமை : பயிற்சி செய்பவர்களுக்கு : மிகவும் இன்றியமையாதது. இது பயிற்சியைத் ! தொடங்கிய ஆரம்ப நாட்களில் தேகத்திற்கு வலி , இருக்கும், களைப்பு இருக்கும். அசதி இருக்கும். கை 1 கால்களை அசைப்பதற்கும் நடமாடுவதற்கும் கூட கடினமாக இருக்கும். ஓரிரு வாரங்கள் செய்தும் "நமக்கு | நல்ல உடலழகு வரவில்லையே" என்ற ஏக்கம் இருக்கும். | "நமக்கு எங்கே வரப்போகிறது. விட்டு விடலாமா" | என்று நோக்கம் இருக்கும். நண்பர்களின் நச்சரிப்பால், ! கேலியால், அவர்களுடன் ஊர் சுற்றக்கூடிய ஆசையின் ! தேக்கம் இருக்கும். அப்பொழுது பொறுமை தானாகப் ! | பறந்தோடி விடும். "இன்றைக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்" என்ற : ஒள் நினைவு தொடர்ந்து வரும். அப்பொழுது நீங்கள்

  • . o woo or a -o- - **, r* or or to so - - - - - - - - - --- SDSSTSS مہ:...؟* .....'s SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASA SAASAASAAAS