பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*-******-**********************************огоvouлоuыліі 7. பயிற்சிக்கு எடை . . . வேண்டாமா? o உழுத் நிலத்தில் பயிர் விளையும், சுட்ட | பொன்னில் ஒளி விளையும் உழைத்த உடலில் தான் அழகு விளையும், சுகம் விளையும். ് நவன் . வந்த நோயை தீர்ப்பவனைவிட வராமல் அதை காத்துக்கொள்பவனே அறிவாளி. துக்கச் சுவையிலும்! தோகையர்கள் தோள் சுவையிலும், தொடர்ந்து வரும்: - சோற்றுச் சுவையிலும் இன்பத்தைக் கண்டு நித்திய காப்பிணி போலத் தங்கள் வயிற்றைப் ப்ெ o --- கொண்டு தொந்தியைச் சுமந்து வருந்தி நட்க்கில் ற. o o so o ೧)। ಹಿನ್ದಾಯ್ಡು கண்டிருக் அ, ::: o - விந்து விட்டவன் நொந்து தெட்டான்' என்ற, பழமொழிக்கிணங்கவாலிப விளையாட்டுக்களில் எல்லா நலத்தையும் பலத்தையும் இழந்து, ஏழையாய், பிழையாய், கோழையாய் வாழ்வில் இன்னல் அடையவர்களையும். நாம் காண்கின்றோம். !, | இவர்களை எல்லாம் நாம் பார்க்கும்போது: அழுவதா சிரிப்பதா என்பதைவிட, அதிகமான அனுதர்பமே நமக்கு பிறக்கிறது. "தாயே தன்: | குழந்தைக்கு விஷம் கெர்டுத்தால் தடுப்ப்ா யாரோ" | என்ற படி, தாங்களே தங்கள் உடலை கெடுத்துக் | கொள்ளும் போது யார்தான் போய் தடுக்க முடியும் . வாழ்க்கை. ஒரு நிலைக் கண்ணாடி அதில் யார் வந்து பார்த்தாலும் அது அவரின் முகத்தையே காட்டும்" என்பது போல, நாம்,வாழ்கின்ற வாழ்க்கையைப் பொறுத்தே வாழ்வு.இனிப்பதும் கசப்பதுமாகும். - உடலுக்கு விகாரத்தைத் தரும் தொந்தியைக் . கரைக்கவும் ஊளைச் சதையை ஒழிக்கவும் வலுவிழந்த உடலை உருவாக்கவும், உடலுக்குப் பயிற்சிகள் . --ടക്കു ീഷ്: