பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. Lأطفا sióño. 悶 £తీపి SAAAAAA SAAAAAS 鲨 -) : முச்சு இழுத்து விடும் பயிற்சியின் o . முக்கியத்துவம்

  • o

ஏற்றி இறக்கி இரு காலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்க்குக் கூற்றை உதைக்கும் குறியதுவாமே -திருமூலர் நீர் குடிக்காமல் ஓரிரு நாட்கள் வாழலாம்.! உறக்கமில்லாமல் ஒரு சில நாட்கள் சமாளிக்கலாம்.) உணவே இல்லாமல் பல நாட்கள் கழிக்கலாம். ஆனால் | சுவாசித்தல் இன்றி சிறிது நேரம் கூட வாழ முடியாது. | அந்த மூச்சிழுத்து விடும் செயல் இல்லையேல்| மனிதனுக்குப் பெயர் வேறுதான். இக்கால மக்கள், நாகரிக வாழ்வு என்னும் பெயரால் தங்களை நரக வேதனைக்குள்ளாக்கிக் கொள்கிறார்கள். வயிற்றுப் பிரச்சினையைவிட மறவர்கள் தங்களை மேலாகக் கருத வேண்டும்! எனபதற்காக உணவால், உடையால், நடையால், 'த்தால் மற்றும் இருக்கும் இடங்களால் தங்களைத்| ಡಿ. தங்களது வாழ்வை ஒரு பிரச்சினையாக்கிக்| கெடுத்துக் கொள்கின்றனர். o o "ற்றோட்டம் இல்லாத இருண்ட பகுதியிலேl ததல் ஒய்வின்றி பணத்திற்காக நாள் முழுவதும் "கெல் போன்ற வற்றால் உடலுக்குக் கேடே குடியிரு பணியா