பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4്പ്രൂണൈസ്

  • : * o 霞* ---- ఊ §
o o-o-o:

SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSDSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ఔషౌ: | 4. செம்மாந்த தோற்றத்தைத் தருகிறது. 5. சோர்வடையாமல், தொடர்ந்து பணியாற்றும் சக்தியைக் கொடுக்கிறது. 6. கால களும் கை களும் இணைந்து! எழிலாக,சமநிலையுடன் இயங்கக் கூடிய சிறப்பினை நல்குகிறது. o 7. சுவாசத்தை நிதானப்படுத்தி, இரத்த ஓட்டத்தை! - சீராக விரிவுபடுத்தி, சிறந்த வாழ்வையும் பரிசாக : வழங்குகிறது. o 8. தாழ்வு மனப்பான்மையை அகற்றி, மனதிலே | சிறந்த தன்னம்பிக்கையையும் தளராத முயற்சியையும் தருகிறது. - இத்தகையப் ப்யன்களைத் தந்த உடலழகுப் ! பயிற்சிகள் மனித இனத்தை வளர்த்து வருகின்றன, ! தேடி வரும் செல்வம் போன்று தேக நலத்தைத் தர ! ஓடிவரும் பயிற்சிகளை நாடி வரவேற்பவர்கள், கோடி நலம் பெறுகின்றார்கள். சாடிக் களிப்பவர்கள், ஒடி : ஒளிபவர்கள், நோய் மூடிக் கிடக்கும் உடலைச் சுமந்து, ! நீடுகலை, கல்வி நீள்மேதை, கூர்ஞானம். குலப்பெருமை, ! நலமெலாம் மாய்ந்து தீய்ந்து தேய்ந்து மடிகின்றார்கள். . இவ்வளவு சக்தி வாய்ந்த பயிற்சிகளை நீங்கள் ! வீட்டிலே செய்யலாம். தோட்டத்தில் செய்யலாம். பூங்காவில் செய்யலாம். படுக்கை அறைகளிலும் ! செய்யலாம். வசதியிருந்தால் உடலழகுப் பயிற்சிப் ! பள்ளிகளிலும் சென்று சேர்ந்து செய்யலாம். பயிற்சி செய்பவர்கள் ஒன்றை மட்டும் கவனிக்கவும். பயிற்சியினால் அதிக இயக்கம் பெறும் ! பாககங்களே அதிகப் பயனைப் பெறுகின்றன. ஒட்டகச் ! | சிவிங்கியின் கழுத்து ஏன் நீண்டிருக்கிறது? அது

rration --TamilBOT (பேச்சு) 08:40, 21 பெப்ரவரி 2016 (UTC) -ooooooooooooooo-ooroo يكتاتي يتقة koi:: -o- o ---- ē:: همه జోషి, o

o