பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே நீங்களும் உடலழகு பெறலாம் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - SSAS A SAS SSAS SSAS SSAS SSAS 10. எல்லோரும் செய்யலாம் கல்வி கற்குங் காலத்தே கசந்து, பிற்காலத்தே இனிக்கும், காமமோ அந்த நேரத்தில் இனித்து, அடுத்த நேரத்தில் கசக்கும். உடலையும் ! உள்ளத்தையும் கசக்கும் - பழமொழி 1 "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும், ! முன்னே கக்கும், பின்னே இனிக்கும்" என்பார்கள். இது : கல்வியைப் போன்றதே. 毒 பசுமரத்தில் ஆணி பாய்வது போன்ற! இளமைக்கல்வி போலவே ஏற்கிற பயிற்சியும் அமையும் ! என்றாலும் எந்தப் பருவத்தில் பயிற்சியைத் தொடங்கலாம்.! | எது ஏற்ற பருவம் என்ற ஐய வினா எல்லாருடைய! உள்ளத்திலும் எழுவது இயல்பே. இந்தக் கேள்விக்குப்i பதில் அது ஒருவருடைய வயதையும் உடல் : வளர்ச்சியையும் பொறுத்திருக்கிறது. o - 15 வயதுப் பையன் உடல்வளம் உள்ளவனாக, ! ! நல்ல வளர்ச்சி பெற்றவனாக இருக்கலாம். 25 வயதுள்ள! :ஒருவன் உடல் அமைப்பும், நிலையும் சரியான | வளாச்சியில்லாமல் இருக்கலாம். எனவே சரியான! உடல் அமைப்பும் வளர்ச்சியும் உடைய பருவத்திலிருந்தே ! தொடங்கலாம் என்றாலும் அது அந்தப் பையனுடைய ! | உடல் வளர்ச்சி, திடகாத்திரம், சுற்றுப்புறம், குடும்பச்! சூழ் நிலை, பெற்றோர்களின் மனமார் நீ த! | விருப்பத்திற்குட்பட்ட அனுமதி இவைகளையும் ! o பொறுத்திருக்கிறது. -