பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ -Të-si. Siero. Þauffm& Q&Socooous பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும் பொழுது, o ஏதாவது உடலுக்கோ, உறுப்புக்கோ ஊறு நேர்ந்தால், அது செய்தவரின் கவனக் குறைவாலோ அல்லது சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையிலோ அல்லது ! பயிற்சி சாதனங்களைச் சரிவரப் பழகிப் பயன்படுத்தாத | காரணத்தாலோதரின் நிகழ்ந்திருக்குமே தவிர அது பயிற்சியின் பிழையும் அல்ல. குற்றமும் அல்ல. உடலை வளர்த்துக் காக்கின்ற உணவு, உடலுக்கும் துன்பம் | | தருகிறது என்றால், உணவு செய்த பக்குவத்தில், ! | உட்கொண்ட அளவில் கோளாறு இருக்க வேண்டுமே 1 1 யன்றி, உணவே உடலுக்குக் கெடுதி செய்கிறது என்பதை அறிவுள்ளவர்கள் யாருமே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். 3. "பயிற்சி செய்கிறவர்கள் முரட்டுத்தனமாகவே | | நடந்து கொள்வார்கள்" இப்படி ஒரு குற்றுச்சாட்டு. : - தேனைத் தணி ணரீராக ஊற்றி ஊற்றி ! வளர்த்தாலும் வேப்பமரத்தின் காயும் கனியும், இலையும் . கிளையும் கசக்குமே தவிர இனிக்காது. பனிமலையில் : படுத்துக் கிடந்தாலும் காக்கையின் நிறம் வெளுக்காது. . - அதேபோல், பிறவிக் குணமும் பெற்றுள்ள : பண்பாடுமே ஒருவரை எப்பொழுதும் சூழ்ந்திருக்குமே ! ஒழிய, பயிற்சி செய்வதால் தான் ஒருவருக்கு i முரட்டுத்தனம் வந்து விடுகிறது என்பது பொய்வாதம், ! | படிக்காதவரைப் போல படித்தவர்களும் பண்பாடில்லாமல் ஒரு சில நேரத்தில் நடக்கிறார்கள் என்றால், கல்வியை ! | யாராவது குறை கூறுவாள்களா? :