பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா འཚེམས་ KESES o: oooooooooooo- * - - - - - 11. பெண்களும் செய்யலாம்! o: o o o குடும்பத்தைக் காக்கும் பெண்கள் உடல் நலம் , உள்ளவர்களாக விளங்கிவிட்டால், அந்தக் குடும்பம் களிப்பு பொங்கும் கோயிலாக அல்லவா திகழும!. --- நவன். நடையும் நிலையும்: - பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடலமைப்பில் 1 ஒரு மாறுதல்கள் உண்டு. அந்த வேற்றுமைகளை | மனதில் வைத்துக் கொண்டே பயிற்சிகளைத் தொடங்க | வேண்டும். - பெண்களுக்கு தோள் பட்டை (shoulder) | குறுகியும் இடுப்பின் பின்புறம் அகன்று விரிந்தும்! | இருக்கும். அந்தக் காரணத்தால் தான் பெண்களுடைய | நடையின் அசைவில் ஒருவித நளினம் தென்படுகிறது. | அசைவில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. | ஆனால் அவர்களோ கால்களுக்குப் பொருந்தாத 1 காலணிகளை அணிந்து கொண்டு, மேலும் அசையத் | தொடங்கி, இடுப்பை வளைத்து நெளித்து நடக்க முயல்கிறாள்கள். அதனால் இடுப்பு அதிக உழைப்பும் வலிமையும் பெறுகிறது. இப்படி இருப்பதால் முன்னால் வருகின்ற இடுப்பின் (pelvis) முன்புறம் மேலும் முன்னால் சாய்கின்ற கோலத்தில் உருவம் அசையத் | தொடங்குகிறது. - A HIa -- E-...* oo: - *** * in oil on- ...} oo:::::: *****ERTRE ofoo "...o.o.o.o.