பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். ஜ் செல்லையா 4. அளவுக்கு மீறி உடல் பெருத்து, தேவையில்லாத இடங்களில் சதை அதிகமாக விழுந்து எடை கூடிவிட்டவர்களுக்குத், தேவையில்லாத தசைகளைக் குறைத்து உடல் உருவ அமைப்பில் மாறுதல் பெறுவதற்காகவும் பயிற்சிகள் உதவுகின்றன. செய்யும்முறை : பயிற்சி செய்கின்ற பெண்கள் | ஒரு சில குறிப்புகளை உணர்ந்து செய்தால் நலம்! பயக்கும். மாலை நேரத்தில் அரை மணி நேரத்திற்கு மேற்படாமல் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்தால் நல்லது. மாள்பகங்களைத் தாங்கும் உள்பாடிகள் (Bra) சற்று மேல் தூக்கி கட்டியவாறு இருக்க வேண்டும். ஆனால அதைக் கட்டுகின்ற பெல டோ தோள் பட் டைகளை அதிகமாக இறக் கரிக கொண்டிருக்கக்கூடாது. குறைந்த அளவு உடைகள் (சமயோசிதம் போல்) பயிற்சிக்கு ஏற்றதாகும். மாதவிடாய் காலத்தில் எடையுடன் கூடிய பயிற்சி கூடவே கூடாது. ஆனால் மல்லாந்து படுத்தவாறு முழங்கால்களை நாற்காலிகளிலோ அல்லது சிறு உயரமுள் ள பகுதளிகளிலோ சாயி ந் தவாறு மூச்சிழுத்துவிடும் பயிற் சிகளைச் செய்தால் போதுமானது. குறிப்பு: எல்லா பயிற்சிகளையும் அமைதியான முறையில், இயற்கையான வழிகளிலேதான் செய்ய வேண்டும். திடீரென்று குதிப்பதோ, வேகமாக : விறுவிறுப்பாக உடலை இயக்கும் பயிற்சிகளையோ ! | தடுக்க வேண்டும். பயிற்சிகளுக்கும் அதிக எடைகளைப் | பயன்படுத்தக்கூடாது. - ബങ്ങബ -o-o-o: - ------ - - AAASSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS *****