பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A Éäägibib a-LoopG GUponto பயிற்சிகளுக்குப் பிறகு, மிதமான வெந்நீரில் | குளிப்பது அல்லது வலுவான ஈர தேங்காய் பூத் துண்டால் துவட்டிக் கொள்வது நலம் பயக்கும். * * மூச்சிழுத்துப் பயிற்சிகள் செய்ய வேண்டும் | என்றால் அதை முறையாகத்தான் செய்ய வேண்டும். | பயிற்சி செய்யாமல் ஏமாற்றுவதோ அல்லது அதிக அளவு செய்வதோ தவறு. குறைந்த எடைகளே! | பயிற்சித் துணையாக இருக்க வேண்டும். சிறந்த | உழைப்பால், தொடர்ந்த முயற்சியால் தான் செழுமை! உடலுக்கு வரும் என்பதை எப்பொழுதும் மறக்கவே! கூடாது. உணவு: முன் பகுதியிலே குறிப்பிட்ட மாதிரிதான். காலையிலே குடிக்கின்ற காப்பி உடலுக்கும் | உருவஅமைப்புக்கும் ஒத்துவராது என்று பயிற்சிதரும் நிபுணர்கள் கருதுகின்றார்கள். ஆனால் ஒரு கப் டி பயன் தரலாம் அதையும் தவிர்ப்பது நல்லது. அழகான ஆடைகளை அணிந்து அழகாகத் தோன்றுவதைவிட, அழகான உடல் அமைப்புடன் 1 அழகான உடைகளை அணிந்து மகிழ்வது ஆனந்தம் தரும் என்பதை பெண் இனம் மறக்கவே கூடாது. 1 கவர்ச்சியுடன் கவர்ச்சி சேரும் போது, கண்களுக்குக் குளுமையாகக் காட்சியளிக்கும். திறமையும் தெம்பும், கூடி வர பெருமையாக உடலைத் தாங்கி நடக்கும்1 |செருக்கிலே எழிலும் ஏற்றமும் இசை பாடும் அல்லவா?! | குறிப்பு : பயிற்சி முறைகளை ஆசிரியரின் 1 "பெண்களும் பேரழகு பெறலாம்" எனும் நூலில் காண்க.