பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aடாக்டர்-எஸ்-நவராஜ்-செல்லையா 61 Ea to o A. o o ...***** -2&# oo:::::... EEEEEEEWE******* | 1. SISDLussoms, Luijääsis : (Free Hand Exercises). இயற்கை வழியிலே இயல்பான முறையிலே, ! எடையில்லாமல் அவயவங்களை இயக்கும் பயிற்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். - (அ) தொடக்க நிலைப் பயிற்சிகள் # (ஆ) பழக்க நிலைப் பயிற்சிகள் (இ) முதிர்ந்த நிலைப் பயிற்சிகள் 議 குறிப்பு : பயிற்சிகளை விரிவாகக் கூறும்போது, ! கைகள் கால்கள் நிலையை அடிக்கடி இயக்கும் : சொற்களுக்கு முன்னரே விளக்கம் தந்தோமானால், ! | பயிற்சியை எளிதாகப் புரிந்து கொண்டு செய்ய நலமாக இருக்கும். (எதிரெதிரே படங்களும் இருக்கின்றன) என்ற | கருத்தோடு கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். கால்களை அகல வைத்தல் : 12 அங்குலம் : அல்லது 15 அங்குலம் அளவு அதாவது தோள் அகல! அளவு கால்களை விரித்து குதிகள்ல் பாதம் தரையில்: படும்படி நிற்றல். | கால்களை மேலே உயர்த்துதல் : புயத்தைத் தூக்கிக் கைகள் முழுதும் காதுடன் உராய்வது போல, ! தலையின் மேற்பகுதிக்கு கைகள் நீளும் வரை நீட்டுதல்.1 கைகளை முன்புறம் நீட்டல் : (வழிகாட்டி : மரத்தில் பெயர் எழுதப்பட்ட குறுக்குத் கம்பம் போல): மார்புக்கு, முன்பாக கைகளை நீட்டியிருத்தல், ! உள்ளங்கை தரையை நோக்கியோ, உள்ளங்கை மேல்: நோக்கியோ பயிற்சிக்கு ஏற்றவாறு இருக்கலாம். கால்களை சேர்த்து வைத்தல் : இரு i கால களையும் ஒருங் கிணைத் து - முன் , பாதங்களுக்கிடையில் சிறிது இடைவெளியுடன் மார்பை ! முன்னுக்கு நிமிர்த்தி, உடல் முழுவதையும் விறைப்பாக : . வைத்து நிற்றல். | o వ్రై ல், இங்: '*3ూor: row:TTEE SSAS A SAS SSAS SSAS SSAS SSAS S0000S0000SeSeeSeSeeSeSeeSeSeeSeSeeekS kkS AAAAAS - ಙ್ಮ:ವಾಮಿ:ಬಿ............... o: | o +

3. à

f