பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A sÉsflagsblb a-Leopg; Oupoomtf E_EEEEEE::::::: нняннванни, 7 கம்பியைப் பிடித்தல் (Bar) மரை இருக்கும் பகுதியில் இருந்து இரு புறமும் ஒரு சாண் அளவுக்குத் தூரம் எடுத்து இருகைகளாலும் பிடித்தல் அல்லது கம்பியின் நடுவில் இருந்து இருபுறமும் சமமான தூரம் | எடுத்தல். - - இடுப்பில் கை வைத்தல் : கட்டை விரல் மட்டும் இடுப்பின் பின்புறம் செல்ல, முதல் நான்கு : விரல்களும் முன்பகுதியில் இருக்குமாறு கை வைத்தல், ! குனிந்து கால களைத் தொடுதல் : . முழங்கால்களை வளைக்காமல், விறைப்பாக கால்களை வைத்து, கையால் தொடவேண்டும். (அ) தொடக் க நிலையாளருக் கான Lullshälässt :(Beginners) . 1. கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு மார்பை ஏற்றி நிமிர்ந்து நின்று, இரண்டு கைகளையும் உள்ளங்கை தொடையில படும் படி வைத்திருந்து. ஒரு கையை தலைக்கு மேலே விறைப்பாகத் தூக்கி இறக்குதல், அதேபோல் மறுகைக்கும் செய்தல். (ஒவ்வொரு கைக்கும் 50 தடவை) கையை ஏற்றும் போது மூச்சிழுத்து உயர்த்தி, கீழே இறக்கும் போது மூச்சினை வெளியேற்ற வேண்டும். i.