பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க நிலையாளருக்கான பயிற்சிகள் 4. இரு கால்களையும் | சேர்த்து நின்று, உள்ளங்கை | தொடையின் பக் கவாட் டில இருக் குமாறு கைகளைத் தொங் கவிட்டு, அங் கிருந்து கைகளை தலைக்கு மேற்புறம் தூக்கி உயர்த்தி இறக்குதல் (50 தடவை) குறிப்பு : மேல் நோக்கிக் கைகள் போகும்போது மூச்சிழுத்து, ! கீழ் இறக்கும் போது மூச்சு விடுதல். கால க ைள அகலமாகப் பரப்பி நின்று, இடுப்பில் கை வைத்து, இடது புறமாக வளையவும். | பிறகு நிமிர் ந் து வலதுபுறமாக வளையவும், பிறகு நிமிரவும். (30 தடவை) குறிப்பு : இடுப்பை வ ைள க கு ம ேப ா து | மூச்சிழுத்து நிமிரும்போது மூச்சு விடவும்.