பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aடாக்டர்-எஸ்-நவராஜ்-செல்லையா 10. ஒரு விரிப்பின் மீது கைகளை விரித்து, ! | கால்களை நீட்டிப் படுத்து, நெஞ்சை உயர்த்தி வயிற்றை உள்ளிழுப்பது போல மூச்சிழுத்து, முழங்காலைக் கொண்டு வந்து மார்புக்கு நேரே தொடவும். பிறகு மூச்சு விடவும். பயிற்சியின் போது முதுகு முழுவதும் | தரை மேலேயே இருக்க வேண்டும். - (ஆ)பழ்க்க நிலையாளருக்கான பயிற்சிகள் | முதல்நிலைப் பயிற்சியை முறையாக ஒரு சில வாரங்கள் செய்து முடித்தவர்கள், பழக்கம் பெற்றதன் | காரணமாக இனி வரும் சிறிது கடினமான பயிற்சிகளைச் செய்யவும். o 1. கால்களைச் சேர் த து வைத் து, or= (தோள் மட்ட அளவு ப. க. க வ | ட டி ல' வ ைற ப ப ா க உயர்த்தியுள்ள கைகள் இரண்டையும் மடக்கித் தோளைத் தொடும்படி கொண்டு வந்த பின், முன் நிலைக் குக் கொணர் டு போக வேண்டும். (50 தடவை) : o: o: