பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o # o o 2. கால க ைள சி சேர் த து வைத் து, பக்கவாட்டில் தொடையும் கைகளை இணைத்தாற்போல வைத்திருந்து பின் தாவிக் f குதிக்கவும். அதே சமயத்தில், கைகள் இரணி டையும் தலைக்கு மேலாகத் தட்ட வேண்டும். 50 தடவை. 3. இடுப் பிலே கைகளை வைத்துக்கொண்டு, கால்கள் பக்கவாட்டில் சென்று, பழைய நிலைக்கு வருமாறு மாறி மாறிக் குதிக்க வேண்டும். இடது கால முன்னே வரும்போது, வலது கால் பின்னே போக என்பது போல மாற்றி மாற்றியும் குதிக்கலாம். 100 தடவை.