பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உடலழகு பெறலாம் 72 A. SCSCSCSS முதிர்ந்த நிலையருக்கான பயிற்சிகள். 4. இரண்டு கால்களையும் மடித்து குதிகால்மேல் உட்காரும்போது, கைகள் இரண்டையும் தலைக்கு மேல் | உயர்த்த வேண்டும். 50 தடவை. - வலது கால் பின்புறம் சென்று விறைப்பாக நிற்க. அதே சமயத்தில் கைகள் இரண்டும் தலைக்கு மேல் உயர்ந்திருக்க குதிக்கவும். மீண்டும் குதித்து முன் நிலைக்கு வரவும். 50 தடவை. || குறிப்பு : பயிற்சியைத் தொடங்கும்போது மூச்சு இழுத்து முடிக்கும்போது மூச்சுவிட வேண்டும். 5. கால்களிரண்டையும் சேர்த்து வைத்து, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி வைத்திருக்க. பின் இடது காலைத் தூக்கி ஒரடி முன்னே வைத்துக் குனிந்து இரு கைகளாலும் முன்னிருக்கும் இடது காலைததொடவும் அதே போல வலது காலுக் கும் செய்யவும் . ஒவ்வொரு காலுக்காகவும் 30 தடவை.