பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S No =- *** to 2 o (4) மல்லாந்து பலகையில் படுத்தவாறு, மார்பில் முன்போல் இருக்கும் கைகளைச் சேர்ந்தாற்போல் மேலே : உயர்த்திக் கீழே இறக்கிட வேண்டும். 50 தடவை. : (5) மல்லாந்து பலகையில் படுத்திருந்து, மார்பின் ! மேலிருக்கும் கைகளிலுள்ள எடைக் குண்டை, ! | பக்கவாட்டில் நீள விரித்து (முடிந்தவரை முழங்கை | வளையாமல்) செய்ய வேண்டும். மார்பு விரிந்து முன்கை வலிக்கும் வரை கைகளை கீழே இறக்கலாம். : குறிப்பு : இப்பயிற்சிகளால் மார்பு, முன்கைத் தசைகள் பயன் பெறுகின்றன. (6) கால்களை அகல விரித்துச் தொடையில் : விழுவது போல் கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு | நின்ற எடைக் குண்டைத் தலைக்கு மேலே முடிந்த ! அளவு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து : மெதுவாகக் கீழே இறக்கிச் செய்யவும். (7) கால்களை அகல விரித்து, கைகளை பக்கவாட்டில் அகலப்பரப்பி வைத்து, உள்ளங்கை மேல் : நோக்கி இருக்கும் படியாக எடைக் குண்டைப் பிடித்து, ! முழங் கைகளை மடித் து, தோள் களைத் | " - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S S S S S S S S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASSSS S S S S S S S S S S S S S S S S S