பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நீங்களும் உடலழகு பெறலாம் தொடும்படியாகக் கொண்டுவர வேண்டும். உடலானது எந்த விதத்திலும் அசையவோ, தூக்குவதற்கு உதவவோ ծռԼT5l. குறிப்பு : கைகளை மடக்குமுன் மூச்சிழுத்து விரிந்தவுடன் மூச்சு விட வேண்டும். (8) .கால்களை சிறிது அகலமாகவும், ! | முழங்கால்களைக் கொஞ்சம் மடக்கியது போலவும், | கால்களுக்கு முன்னால் எடைக்குண்டு இருக்கும் படியும், ! முதுகை மட்டும் நிமிர்த்தியும் நிற்கவும். பிறகு வேகமாக 1 ஒரு கையை தலைக்கு மேலே முடிந்த வரைத் தூக்கி ! உயரத்தில் நிறுத்த வேண்டும். பிறகு கால்கள் : விறைப்பாக ஆகலாம். ஆனால் மீண்டும் தொடங்கும் . போது கால்கள் எடைக்குண்டு முன்னிருந்த நிலையில் 1 தான் ஈரக்க வேண்டும். தடுமாற்றம் ஏற்படும். அது இல்லாமல் செய்ய வேண்டும். (10 பவுண்டு | போதுமானது) 2. கைத்தசைகளுக்காக: (9) இயல்பாகக் கை தொங்கும் அளவுக்கு, கைகளில் எடைக் குண்டுகளை வைத்து, கால்களைச் | சேர்த்து வைத்தபடி மார்பை நிமிர்த்தி, அங்கிருந்து தோள் உயரத்திற்குக் கொண்டு சென்று பின் | கீழிறக்கிடவேண்டும். . ஒவ்வொரு கையாக மாற்றி மாற்றி இறக்கலாம். | இரண்டு கைகளையும் சேர்ந்தாற்போல் (அடுத்த | பயிற்சியாக) ஏற்றி இறக்கிச் செய்யலாம். --