பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| \LsséLit 516mb. 56,77& 0369&ndous Ο --TamilBOT (பேச்சு) * பயிற்சிகளிலே ஒரு சிலவற்றைச் செய்து உடலிலே : சூடுண்டாக்கிப் பதப்படுத்திக் கொண்ட உடலின் வளையாத தன்மையையும் தவிர்க்க முடியும். பயிற்சி ! செய்வதற்கு எளிதாயும் பயன் தருவதாயும் அமையும். விரும்பியவாறெல்லாம் இரும்புத் தட்டுக்களை மாட்டி எடை எந்தியுடன் கஷ்டப்பட்டு பயிற்சிகளைச் செய்யக் கூடாது. அதேபோல், கண்ட கண்ட பயிற்சிகளையெல்லாம் நினைத்து நினைத்து : 1 செய்யக்கூடாது. ஒரு உறுப்புக்கென்று ஒரு பயிற்சியைத் தொடங்கினால், அதை குறைந்தது மூன்று முறையாவது : செய்யவேண்டும். ஒரு முறை என்பது பல தடவை ! அதாவது (10க்கு குறையாமல்). அப்பொழுதுதான் i அந்த உறுப்புக்கு இரத்த ஓட்டம் நிறைய கிடைக்கும். அதனால் அது வளர்வதற்கும் வலிமை பெறுவதற்கும் : வாய்ப்புக்கள் கிடைக்கும். இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதிகமான எடைகளைத் தூக்கிக் கொண்டு அவதிப்படக்கூடாது. தூக்கக்கூடிய வகையிலே குறைந்த அளவு எடை இருந்தால்தான் ஒரு பயிற்சியை பன்முறை செய்வதற்கும், சரியாகச் செய்வதற்கும். | அவயவங்களை நன்றாக முழு அளவு விரித்துச் சுருக்கவும் முடியும். - * - பல்லைக் கடித்து, முகத்தைச் சுருக்கிக் கடுமையாக வைத்துக்கொண்டு பயிற்சி செய்வது தவறு. | அதனால் முகத்திலே அழகும் பொலிவும் வருவதற்குப் : பதிலாக கடுமையான தோற்றமும் வரிகளும் விழ ஏதுவாக இருக்கும் என்பதை மனதில் இருத்தி, ! புன்சிரிப்புடன் கூடிய முகமாக, இயல்பாக இருந்து பயிற்சிகளைச் செய்ய வேண்டும். o - - -- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSSSSSS SSAAAASSSSLLSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S S S S S =