பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 QESDEOu" 97 தோள் அளவை விட, கொஞ்சம் அகலமாகவே | கைப்பிடி கம்பியில் இருக்க வேண்டும். மார்புக்கு நேராகவே இறக்க வேண்டும். வயிற்றுப் பக்கமோ தலைப் பக்கமோ எடை போகக்கூடாது. கால்கள் இரண்டும் தரையிலே ஊன்றிருக்க வேண்டும். தலைக்கு அருகிலே துணைக்கு ஆள் (ஆட்கள்) வைத்துக்கொண்டு இப் பயிற்சியைச் செய்வது நல்லது. மூச்சு : எடையைத் தூக்கும்போது மூச்சிழுத்து இறக்கும் வரை வைத்திருந்து, இறக்கிய பின்னரே மூச்சை விட வேண்டும். பயன் : ஒட்டப் பந்தயக்காரர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த பயிற்சி இது. | மார்புத் தசைகள், மற்றும் முதுகுத் தசைகளுக்கும் சிறந்தது. - 7. மார்புக்கு உயர்த்துதல் (Upright rowing) நிலை: முன் பயிற்சியை போலவேதான். எடை ஏந்தியின் கம்பியின் நடுவில் கணுவிரல் வெளியே தெரியுமாறு கைகளை சேர்ந்தாற்போல் பிடித்திருக்க வேண்டும். முன் கைகள் மடங்க, மார்பில் இருக்கும் எடையை ஒரே மூச்சில் மார்புக்கு மேலே இக்கள் முழு அளவு நீளும்படி உயர்த்தி, அதே போல் ன்ேடும் மீண்டும் இறக்கி ஏற்றிச் செய்யவும். 30 'வுண்டு எடை போதுமானது. - மூச்சு : முன் பயிற்சி போலவே தான் 1. பின் பயன் : மார்புக்கும் மார்புத் தசைகளுக்கும், இப் முதுகு தசைகளுக்கும் நல்லது.