பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

டையானது அழகுக்கு மட்டும் அல்ல. உரிய வளர்ச்சி தரவும் பயன்படும் என்பதையும் நாம் உணரவேண்டும்.

இளம் வயதில் சரியான உணவு முறையையும் கைகொள்ள வேண்டும். பசித்துப் புசி என்பது பழமொழி. வுை முறை இப்பொழுது தலைகீழாக மாறி கிடக்கிறது. கண்ட நேரத்தில் கண்டதை உண்டு. ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றார்களே தவிர, வேண்டும்போது வயிறார உண்ணும் முறை மாறிக் கொண்டு போகிறது. தேவையான சமநிலை உணவு, தேக வளர்ச்சியைத் தூண்டிவிடும் உயர் சாதனமாகும். நல்ல |துள்ள உணவும் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும்.

வளர்கின்ற செடியை ஆட்டி அசைத்து மடக்கிவிடுவது |# แล) வளர்கின்ற வயதில் இளைஞர்கள் தீய பழக்கங்களில் ங்களை ஆட்படுத்திக்கொண்டு விடுகின்றனர். குறிப்பாக |கைக்கும் பழக்கம், குடிக்கும் பழக்கம், அலையும் பழக்கம்.

தங்களை பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்ள ளைஞர்கள் புகை பிடிக்கின்றனர். அது மூச்சுக் குழாயை பாதித்து. |ரையீரலையும் பாதித்து. நல்ல முறையில் ஆற்றக் கூடிய |ணியினைக் கெடுத்துவிடுகிறது. விதை பழுதானால் விளைச்சல் பப்படி இருக்கும்? உயிர்க் காற்றின் பாதையே நச்சுப் ாதையாகிவிட்டால், உடலுக்கு உரம் ஏது? வலிமை ஏது? வளர்ச்சி து? நாளுக்கு நாள் வளர்ச்சி பெறுவதற்குப் பதிலாக நைந்து பாக வைத்துவிடுமே!

ஆகவே, தீய பழக்கங்களை தவறான செய்கைகளைத் வித்து விடுவது, தேகத்தின் செழுமைக்கு உகந்த செயலாகும். அத்துடன் உடற்பயிற்சியும் செய்து, உணவு முறையையும் நன்கு |ழகிக்கொண்டால், உண்மையிலேயே நாம் நம் உடலுக்கு உதவி Iசய்தவர்களாவோம் உடலுக்கு உதவுவோம் வளர்ந்து உயர்ந்த Ei 14:11,M1 அடைவோம்.