பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

5. வளர்ந்தவரின் வரலாறு

T

உயரமாக வளர முடியுமா என்றால் முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். முடியாது என்பதற்கு மற்றவர்கள் வாயார விளக்கப் கூறமுடியுமே தவிர, செயல் முறையில் காட்ட முடியாதல்லவா நம்பிக்கையை வளர்ப்பவர்கள் நாட்டில் குறைவு. நம்பிக்கையை ஒடிப்பவர்களோ அதிகம். நச்சுக்கிருமிகளைப் போல.

『一 『ー* 『

சோவியத் நாட்டிலே உயரத் தாண்டும் நிகழ்ச்சியில் சிறந்:

6i

சாதனைபொறித்தவர் விக்டர்லான்ஸ்கி. அவர் ஒரு புத்தக.

T.

எழுதியிருந்தார். அதில் அக்மெடோவ் எனும் இளைஞன் எவ்வாறு

அதிக உயரம் வளர்ந்தான் என்பதை விவரித்திருந்தார். அதி گی 冯> طي--- தத் ருந்த

அவர் எழுதுகிறார். ஒரு மனிதன் எதையும் சாதிக் முடியும். உயரமாக வளர முடியும் என்று எண்ணி முயன்றால் நிச்சயம் வளர்ந்து காட்டவும் முடியும். அதற்கு என்னுடைய மாணவன் ரஸ்டம் அக்மெடோவ் என்பவனே சாட்சி.

  • T. o عمر

'ரஸ்டம் வளர வேண்டும் என்று விரும்பினான்

- - - - # ~ * rr * o f : * + | H = # ** r- s -T வளர்ந்தான். என்று அவர் அவனது கதையைத் தொடர்கிறா

நாமும் தொடர்வோம்.

гг., Ў m - kா 12 . .ெ -- ெ | 1- * r+** ** :്ന கி = 1 + = # கி JGñ)L. LD ©Ꭲ☾Ꮋ L_Jöl jöiᎥ ☾] clடற் گ( ;lj1 | 円GT કૃષ્ટિ(II) சறு o ராமதத (.

蜗 I.

வசித்தார்கள். டாடார் என்ற அந்த குக்கிராமத்தில் ரஸ்டமின் தந்.ை

தி தான் மிகவும் உயரமானவர்களில் ஒருவர். அவரது உயரம் 5அ

5 அங்குலம். அவனுடைய தாயின் உயரம் 5அடி அங்குலம்.

==

12 வயதான ரஸ்டம் தனது பயிற்சியைத் தொடர்ந்தான் 14 வயதான போழுது அவனது உயரம் 5 அடி 5 அங்குலம்

s * -- : * # i. - s # \,...s. : 軸 == அப்பொழுது அவன் உயரம் தாண்டும் நிகழ்ச்சியில் பங்கு பெற். தாண்டிய உயரம் 5 அடி 9 அங்குலம்.