பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா וי

அதனால் தான், உயரமாக வளர வேண்டும் என்ற ஆசைக்கு முயற்சியால் வடிவம் கொடுத்தான். அவன் உயரத்திற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், அவன் 1 யரமாக வளர்ந்தது மற்றவர்களுக்கு அவன் முன்மாதிரியாக

இருக்கிறான் என்பதைத்தான் நாம் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்தாகும்.

இனி, N. சருபினா எனும் ரஷ்ய நாட்டிலுள்ள என்டோ கிரைனாலஜி மற்றும் ஹார்மோன் பற்றிய ஆராய்ச்சி செய்யும் அகாடமியின் முதிர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர். தான் பெற்ற அனுபவங்களை, எவ்வாறு ஒருவர் உயரமாக வளர முடியும் என்ற தலைப்பில், ரஷ்யப்பத்திரிக்கை ஒன்றில் எழுதியிருந்த விவரத்தை இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறோம்.

வளர்ச்சி என்பது ஒருவருக்கு 21 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் நின்று போய்விடுகிறது. என்பது பொதுவாகக் கூறப்படும் விதிமுறையாகும். இது இயற்கையான விதி தான் என்றாலும், என்டோகிரைன் பற்றிய ஆராய்ச்சி மிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். முடியும் என்ற ஒருவர் கூறி முயற்சித்தால், அவர்கள் வெற்றி பெற்றும் விடலாம்.

அதாவது, ஒரு இளைஞன் தன் உயரத்தைவிட இன்னும் கொஞ்சம் உயரம் அதிகமாக வளர வேண்டும் என்று விரும்பினால், அவர் இத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை

அணுகிடவேண்டும்.



mrif i £: ifা নো না দ নে ** (Sς το τάϊ : : அந்த ஆராய்ச்சியாளர்கள், வளர வேண்டும் என்று விரும்புகின்றவர்களுடைய கையின் மூட்டுக்களை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள். அந்த எக்ஸ்ரேயில் கைமூட்டுக்களின் வளரும் பகுதிகள் இன்னும் திறந்திருக்கின்றனவா அல்லது