பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ரஷ்யப் பயிற்சி முறைகள்

or

- உயரமாக வளர வேண்டும் என்று முயலும் அன்பர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறை. அன்றாட நடைமுறை பற்றியும் மற்றும் பாரம்பரியம் பற்றி எல்லாம் முன்னர் விளக்கமாக எழுதி

இருந்தோம்.

י"

உயரமாக வளர்ந்திட உடற்பயிற்சிகளே சிறப்பாக உதவுகின்றன என்பதை உலகில் உள்ள உடற்கல் வித் துறையாளர்கள், மற்றும் சிறப்புப் பயிற்சி வல்லுநர்கள். மருத்துவத்துறையாளர்கள் அனைவருமே ஏகமனதாக

ஏற்றுக்கொண்டு பரிந்துரை செய்து வருகின்றனர். 電 அதனை நாம் ஆணையாக ஏற்றுக்கொண்டு, பல்வேறு ** تم 3).وهم ، ) E விளக்கி Gharr :: Astf?rner, a r&ı °11 trf ്.1 முறைகளை இங்கே வளாககiட இருககிறோம். குறிபபாக ரஷய

முறை, இந்திய நாட்டு ஆசன முறை மற்றும் மேல் நாட்டுப் பயிற்சி

எடைப் பயிற்சி முறை போன்றவற்றையும் விளக்கமாக எழுத

இருக்கிறோம்.

முதலில் ரஷ்ய நாட்டில் உயரமாக வளர்ந்திட பரிந்துரை செய்த ரஷ்யரான N.குலேவேடிாவா எனும் உடற் கல்வி மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் உருவாக்கிய பயிற்சிகளைக் கீழே கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து செய்து பயன் பெறவும்.

பயன் தரும் பயிற்சி முறைகள்

பயிற்சி 1. தொடக்க நிலை

கால்களை அகல விரித்து நிமிர்ந்து நில்.