பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 58

எண்ணிக்கை :

1. மல்லாந்து படுத்திருந்து கால்களை உயர்த்திப் பின்

புறமாக கொண்டு வந்து தரையைத் தொடவும்.

2, மல்லாந்து படுத்திருந்த நிலைக்கு வரவும்.

பயன்கள் முதுகுப்புறமுள்ள எல்லா எலும்புகளும் நன்கு வளைந்து நெகிழும் தன்மையைப் பெறுகின்றன. வலி மையான அடிவயிற்றுத் தசைகள், நிமிர்ந்த முதுகுத் தண்டு, கழுத்துத் தசைகள் எல்லாம் வளமான தைராய்டு சுரப்பிகளைப் பாதுகாத்துப் பணியாற்றச் செய்கின்றன. *

இதயத்தை வலிமையாக்கி, இரத்த ஓட்டத்தை விரைவு படுத்துகிறது. மலச்சிக்கல் தீர்கிறது. சுறுசுறுப்பும் சக்தியும் நிறைந்த தேகத்தை தருகிறது.

9. சலபாசனம்

  • - Fo

്പു ఫ్రే un u = * I