பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா இந்த அடிப்படையில் தான். உயரமாக வளர்ச்சி

அடைவதற்குரிய வகை தரும் பயிற்சிகளை மூன்று விதமான

பயிற்சி முறைகளை இந்த நூலில் கொடுத்திருக்கிறோம்.

1. ரஷ்ய பயிற்சி முறை

2. இந்திய நாட்டு ஆசனப்பயிற்சி முறை

3. மேல் நாட்டு வெறுங்கை பயிற்சி முறைகள்

விரும்பியவர்கள், விரும்பிய பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். எல்லாமே வேண்டும் என்றுஒன்றை ஒன்று சேர்த்து செய்து குழப்பிக் கொள்ளாமல், எந்த முறை ஏற்றதென்று நீங்கள் விரும்புகின்றீர்களோ, அந்த முறையை மட்டும் ஏற்றுக்கொண்டு செய்யவும்.