பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 | டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

பின்னர் நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு வலது காலை அழுத்தமாக அதே இடத்தில் வைத்துக்கொண்டு இடது காலை பின்புறமாக எவ்வளவு தூரம் நீளமாக நீட்ட முடியுமோ (4b) அந்த அளவுக்கு நீட்டவும். வலது காலை எந்தக் காரணம் கொண்டும் அசைக்கவோ, நகர்த்தவோ கூடாது.

பின்னர் முன் நின்ற நேர் நிலைக்கு வந்ததும், மூச்சை வெளியே விடவும் இடது காலை அதே இடத்தில் வைத்து வலது காலைப் பின்புறமாகக் கொண்டு சென்று நீட்டவும்

இதே போல், பக்கவாட்டிலும் தூரம் உயர்த்தி நீட்டமுடியுமோ, அந்த அளவுக்கு மேலே உயர்த்தி நிற்கவும். தரையில் நிற்கும் கால். எப்பொழுதும் அசையவோ,

ஒவ்வொரு காலையும் எவ்வளவு

நகரவோ கூடாது.