பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


எவ்வளவு தூரத்தில் இருந்து ஓடி வரலாம் என்றால், குறைந்த துரம் 50 அடி அதிக அளவு தூரம் 120 அடி அதற்கு அப்பால் இருந்தும் ஒடி வரலாமா என்றால் வரலாம். ஆனால் பலகையை நெருங்குவதற்குள் உடல் பலம் இழந்துபோகும்.இந்த இடைப்பட்ட துரத்திற்குள் ஒரு இடத்தைக் குறித்துக் கொண்டு வேகமாக ஓடி வர வேண்டும். முழு வேகமாக வர வேண்டும். உமக்கு எந்தக் கால் தாண்ட வசதியாக இருக்குமோ அந்தக் கால்,