பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தாண்டிப் பழகும்போது, தொடரும் பின்காலை உயரே தூக்கிப் பழகுதல், வானத்தைப் பார்த்தது போல் முன்காலின் பாதம் இருத்தல், குச்சியைத் தாண்டும்போது தலையை சாய்த்தல், கைகளை கீழே இறக்குதல் போன்ற வற்றை, குறைந்த உயரத்திலே குற்றமற, சிறப்பாகப் பழகிக் கொள்ள வேண்டும்.