பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 131


மேல் நாட்டிலே, எளிதாக ஏந்திக் கொண்டு க்கூடிய மெல்லியதான, வளையும் தன்மையுடைய கண்ணாடி நாரினால் ஆன குழாய் போன்ற (Fibre glass ‘ole) கோலை உபயோகிக்கிறார்கள். தாண்டிவிழும் இடத்தில் மணற்பரப்புக்குப் பதிலாக அடிபடாதவாறு அமைந்த ரப்பர் மெத்தையை வைத்திருக்கிறார்கள். இன்னும் உயரே தாண்டுவதில் வைத்திருக்கிறார்கள். இன்னும் உயரே தாண்டுவதில் நிறைந்த திறன் நுணுக் கங்களைத் தெரிந்து கொண்டு தேர்ந்த பயிற்சியை


லாளர்கள் ஆர்வமுடன் செய்கின்றார்கள்.


நம் நாட்டிலே அமைந்திருக்கின்ற சூழ்நிலையோ வேறு. தாண்டும் இடம் இன்னும் மணற்பரப்புதான். அதைவிட்டால், அதிக அளவு வசதியுடன் அமைவது மாத்துள் நிறைந்த தாண்டும் இடம். இதுபோன்ற இடங்களில் உயரே தாண்டிக் குதிக்கும்போது, கணுக்கால் முழங்கால் எந்த நேரத்திலும் பிசகலாம், முறியலாம். உடலில் எங்கு வேண்டுமானாலும் அடிபடலாம்.


நமக்குத் தாண்ட உதவும் கோலோ கனமுள்ள முங்கில் அதுவும் சரியாக அமைவதில்லை. திறன் நுணுக் கங்களைக் கற்றுத்தர வல்லுநர்கள் தயாராக இருந்தாலும், கற்று கொள்வதற்குரிய ஆர்வம் நம்மவரிடம் இல்லாத துயரநிலை. ஆர்வம் உள்ள ஆயிரமாயிரம் இளைஞர் களுக்கோ வறுமைநிலை. இத்தனையும் சேர்ந்து, நம்மை உலக நாடுகளின் ஒப்பற்ற 20 அடி சாதனையிலிருந்து, 4 அடிக்குக் கீழாக வைத்திருக்கிறது.


18966 10.9%'; 19406 14'; 19436 15'; 1960 15. 5%'; 1964ல் 16.8%; 1968ல் 17.8%”; 1970ல் 18 1987ல் 21 அடி என்ற அளவுக்கு மேல் நாட்டில் தாண்டும் சாதனை பெருகிக்