பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறியும் போட்டிகள் (Throwing Events)


எதையாவது துக்கி எறிந்து மகிழ்கின்ற பழக்கம் நம் எல்லோருக்கும் உண்டு. எறிகின்ற பண்பு நம்முடைய உணர்வோடு ஒன்றி இருப்பது.அந்த அதிசயப்பண்பினை வளர்த்து, அதிலே போட்டி வைத்திருக்கின்றார்கள் நமது முன்னோர்கள். ஒடுவதற்கும் தாண்டுவதற்கும் வலிமையான கால்கள் வேண்டும். அதற்குத் துணையாக கைகள் ஒத்துழைத்து இயங்கின. இப்பொழுது எறியும் வலிமையான கைகளுக்கு, உடலும் கைகளும் உதவு ன்ெறன.


இவ்வாறு எறியும் ஆற்றலின் சக்தியைக் கணக்கிட, நான்கு முறைகளில் போட்டிவைத்திருந்தார்கள். அவை கள் வருமாறு:


இரும்புக் குண்டு எறிதல் (Shot Put)


or Gli oggi (Discus Throw)


  • Go!Gausslgoi (Javelin Throw)


4 @@Ibl (3,656&TG) 675356b (Hammer Throw)