பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 159


பிருகங்களைக் கொல்ல ஈட்டியையோ வேலையோ பயன்படுத்தியதாகக் காவியங்கள் கூறுகின்றன.


போர்க் களத்தில் எதிரி வஞ்சினம் கொண்டு எறிந்த வேல் ஒன்று ஒருவீரன் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்து விட்டான். அந்த நேரத்தில் அவனை நோக்கி பனை ஒன்று வேகமாக ஓடிவரவே, வேறெந்த படைக் கலமும் கிடைக்காததால், அந்த வீரன், தன்மார்பிலே பாய்ந்து கிடந்த வேலினை உருவி, யானைமேல் எய்து கொன்றான் என்று தமிழிலக்கியம் கூறும். வேல் பற்றிய விய வரலாறுகளில், மேற்கூறிய நிகழ்ச்சியும் ஒன்று. அத்தகைய தமிழ் பண்பாட்டின் எழுச்சியின் சிகர ாக இருக்கும் வேலெறிதல் நமக்கும் எளிமையாக


வருமன்றோ!


எறிதல் என்பது எல்லோருக்கும் எளிதான காரியமே. னென்றால் அது இயற்கையிலே அமைந்த குணங்களுள் தலையாயது. அருகில் கிடக்கும் பொருளை எடுத்து வீசி பரிந்து இன்பம் காணுகிறது குழந்தை.கோபம் வந்தபோது, ேெர காணும் பொருள்களை எடுத்துவீசி அமைதி ாறுகின்றார்கள் ஆத்திரக்காரர்கள். யோசனை செய் வேர்கள்கூட, சிறிய பொருளை எடுத்து உருட்டுவது, நாளுவது எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் ாறுகிறோம்.


ஏரிக்கரையிலோ, ஆற்றின் கரையிலோ நின்று கொண்டு. தங்கள் கைவலிமையை சோதித்துப்பார்க்க _லை எறிந்து இன்பம் பெறுகின்ற இளைஞர்கள் முதியோர்கள் எத்தனையோ பேர். அந்த எறி முறைகளில் | lதான் வேலெறிதலும்,