பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [...] 43


முறையைப் பின்பற்றலாம். ஒடத் தொடங்கும் கோட்டி லிருந்து 15 அல்லது 16 அங்குலம் தள்ளி முன்கால் இருக்க, முன்கால் வளைவிலிருந்து 7 அங்குலம் தள்ளி பின்கால் இருக்க இடுப்புப் பகுதி தோள்களை விட உயர்ந்து இருக்குமாறு உட்காரும் நிலை.


(B) @60L-fileo.69 Glm Llb : (Intermediate Start). தொடக்கக் கோட்டிலிருந்து 12 அங்குலம் பின் தள்ளி முன் கால் இருக்க, அதிலிருந்து 15 அங்குலம் பின் தள்ளி பின் காலை வைத்து, பின் காலின் முழங்கால் முன் வளை வருகில் (Arch) இருப்பது போல வைத்து, தோள் பின் புறமும் இடுப்புப் பகுதியும் (Hip) ஒரே அளவாகவோ அல்லது கொஞ்சம் உயர்ந்தோ இருக்கும் படியாக


ட்காரும் நிலை.


(C) பின்னிலை தொடக்கம் : (Long Start). தொடக்கக் கோட்டிலிருந்து 10 அங்குலம் தள்ளி முன் காலை வைத்து, 15 அல்லது 36 அங்குலம் தள்ளி பின்காலின் முழங்கால் முன்காலுக்கு அருகே இருக்குமாறு பின்காலை வைத்து, தோளும் இடுப்பும் ஒரே அளவு உயர்ந்திருக்குமாறு உட்காரும் நிலை. இது உயரமான ஒட்டக்காரர்களுக்காக


o தவும்.


மூன்கால், பின்கால் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?


எந்தக் காலுக்கு உதைத்தெழும்பி உடலை இயக்கக் கூடிய சக்தி இருக்கிறதோ அது தான் முன் கால். அதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். நீளத் தாண்டலை பல முறைத் தாண்டிப் பாருங்கள். எந்தக் கால் குதிப்பதற்காக தரையில் ஒவ்வொரு தடவையும் ஊன்றுகிறதோ அதுதான் வலியகால் (Power Leg) ஆகும். அதுவே