பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 47


முயல்வதும் ஒடும் வேகத்தைக் குறைக்கும். இவைகளை பந்தும் செய்யக்கூடாது.


தேயைான போது மூச்சிழுத்துக் கொள்ளலாம். அவவப்போது அவசியமானால் வாய் வழியேயும் மு. விழுக்கலாம். ஒரே மூச்சில் ஒடுவது நல்லது. இயல வில்லை என்றால் மூச்சிழுத்துக்கொண்டு ஒடுவதுதான் பிறந்தது. கட்டாயப்படுத்தி, முடியாத சூழ்நிலையில் மு. வினை அடக்கிக்கொண்டு ஒடமுயல்வதும், அதிகக் காற்றை உள்ளிழுக்க முயற்சிப்பதும், உடலுக்கு உதவுவ ாது.இடைஞ்சலைத்தான் உண்டு பண்ணும்.


முடிவு: (Finish) எடுத்த வேகம். இடை தூரத்தைக் ந்த வேகம், இதுபோலவே முடிவிலும் வேகம் இருக்க வேண்டும். இறுதிக்கோட்டைக்கண்டதும் ஒடும் வேகத் தைக் குறைப்பதோ, மெதுவாக ஒட முயல்வதோ, தயங்கி | தோ கூடாது. அவ்வாறுசெய்தால், பின்னால் ஒடி வருபவர் எளிதாக முந்திக் கொண்டு முன்னுக்கு ஓடிவிட நேரிடும். ஒடிவரும் வேகத்திலேயே ஒடி முடிப்பது தான் அறிவுடமை, கைகளை நேரே நீட்ட முயலும்போது நேரம் ஆகிவிடும். ஆகையால் உடலை, அதாவது மார்பை முன்னுக்குத் தள்ளியும் தலையை முன்னுக்குத் கொணர்ந் தும் ஒரு சில ஒட்டக்காரர்கள் முடிப்பார்கள். அப் பொழுதுதான் ஒடிய காலத்தைக் (Time) குறைக்க முடியும். உலகிலே முதன் முதலாக ‘விரைவோட்டக்காரர்’ (Sprinter) எனப் பெயர் பெற்ற சார்லஸ் பதக்’ என்ற அமெரிக்கர், ஒட்டத்தை முடிக்கும் போது தாண்டிக் குதிப்பாராம். அவ்வாறு அவர் தாண்டுகிற துாரம் 11 அடியிலிருந்து 20 அடி வரை இருக்குமாம். அவ்வாறு தாண்டி முடிப்பது தவறு என்று தெரிந்தபிறகும், அவரால்