பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 53


வந்த உடல் கொண்டவர்கள் தான் இதில் பங்கு பெற


ப| யும்,


முடிப் பழக வேண்டிய முறைகளைக் கூறுங்கள்?


100, 200 மீட்டருக்குப் பழகும் முறைகள்தான், இப் போட்டிக்கும் வேண்டும். ஆனால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால், ஒடும் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய முறையையும், ஒடும் வேகத்திற்கேற்ற நெஞ்சுரத்தை அதிகப்படுத்த, பல மல்கள் களைப்பில்லாமல் ஒடுகின்ற ஆற்றலையும் வாத்துக் கொள்ள வேண்டும்.


பயிற்சி செய்யும் போது:- ஒவ்வொரு 100 மீட்டர் பாத்தையும் எவ்வளவு நேரத்தில் ஒடுகிறோம் என்பதைக் காக்கிட்டு ஒடிப் பழக வேண்டும்.


முதல் 300 மீட்டர் தூரம் ஒடிவிடலாம். கடைசி 100 | ர் தூரத்தில் தான் வெற்றி தோல்வியே நிச்சயிக்கப் படுகிறது.அதற்காகவே, கடைசி துரத்தை விரைவாக ஒடி முடி க்கும் வகையில் பழகிக் கொள்வது நல்லது. மற்ற பத்தை விட இத் துரத்தை குறுகிய நேரத்திற்குள் ஒடி முடிப்பதும் சாலச் சிறந்தது.


போட்டியில் ஓடும்போது:- கடைசி நேரத்தில் வேகமாக ஒடி எல்லோரையும் வென்று விடலாம் என்று மெதுவாக ஒடக் கூடாது. முன்னுாறு மீட்டர் தூரத்திற் குள்ளேயே எல்லோரையும் முந்தி விட்டு, முன்னுக்கு வந்துவிடுவது தான் நல்லது. விரைவோட்டங்களில் ஒருவரை முந்தவிட்டுவிட்டால், பிறகு பிடிப்பது மிக மிகக் கடினம்.அத்துடன் நமக்குத் தாழ்வு மனப்பான்மை வேறு வந்து விடுமே! அப்பொழுது ஏற்படும் அதிக உணர்ச்சி