பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 59


லேயே ஒடி, கடைசி வட்டத்தில் கடைசி 100 மீட்டரில் அவரைத் தாண்டி வேகமாக ஒடி முதலாவதாக வரலாம்.


எல்லா ஒட்டக்காரர்களும் ஒருவருக்கொருவர் புதிதாக இருப்பார்கள். யார் நன்றாக ஒடுவார் என்று பருக்குமே தெரியாது.அப்பொழுது ஒருவரைப் பார்த்து ஒருவர் மனதுக்குள்ளே பயந்து கொண்டிருப்பார். அந்த நேரத்தில் முன்னே யார் செல்வது என்ற குழப்பத்தில் ஒருவர் பின் ஒருவராக ஒடிக் கொண்டிருப்பார்கள்.


அவ்வாறு கேள்விக் குறியுடனும் குழப்பத்துடனும் ஒடும்பொழுது, கடைசி 200 அல்லது 300 மீட்டர் துரத்தை வெகுவேகமாகக் கடந்து ஒடக்கூடிய சூழ்நிலை அமையும்.


அப்பொழுது, முழு மூச்சுடன் ஒடி ஒட்டத்தில் வெல்ல


வேண்டும். அந்த சூழ்நிலைக்குத் தயாராக, விழிப்புடன் ஒ வேண்டும்.


எந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டாலும், தன் சக்தி முழுவதையும் உபயோகப்படுத்தியே போட்டியிட வேண்டும். களைப்பாகிவிடுமே, மீதியை மற்றவற்றிற்குப் பயன்படுத்த வேண்டுமே என்ற கவலையின்றி ஈடுபடுவது தான் சிறந்த முறை. வெற்றி பெறுகின்ற முறையும் இதுவே


1,1| ய |


சிறந்த ஒட்டக்காரர் யார் என்று சில சமயங்களில் தெரிந்துவிடும். அப்பொழுது, அவரைப் பின்பற்றியே ஒடிக்கொண்டிருந்து விட்டு, கடைசி நேரத்தில், எல் லைக்குச் சில மீட்டர் தூரத்தில் விரைந்து ஒடி வெற்றியின் எல்லைக்கோட்டைக் கடந்து விடவேண்டும்.


இன்றைய ஓட்டத்தின் ரகசியம்: சக்தி முழுவதையும் பயன்படுத்தி, முழு வேகத்துடன் ஒடுவது.ான். அதே