பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 85


வென்றுவிட முடியும். ஆகவே, இங்கு ஒரு முக்கியக் குறிப்பை நீங்கள் உணர வேண்டும்.


தவறு நேராதவாறு, தடுமாற்றமில்லாத நிலையில், வேகம் குறைபடாதவாறு வேண்டிய அளவுக்கு ஒடிகுறுந்தடியை மாற்றிக் கொள்ளுகின்ற முறையில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது.


குறுந்தடியை எவ்வாறு மாற்றிக் கொள்ள ($616&nt(Bubo (Baton Exchange)


ஒவ்வொரு குழுவிற்கும் நான்கு ஒட்டக்காரர்கள் உண்டு. முதலாவது ஒட்டக்காரர் கொடுக்கப் பழக வேண்டும். கடைசி ஒட்டக்காரர். அதாவது 4வது ஒட்டக்காரர் வாங்கப்பழக வேண்டும்.இரண்டாமவரும் முன்றாமவரும், வாங்கவும் கொடுக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.


ஒரு குழுவில் உள்ள நான்கு பேருமே சிறந்த ஒட்டக் கார்களாக இருக்க முடியாது. இருக்கலாம். இருந்தால் நல்லது. இல்லை யென்றால் சமாளிக்க வேண்டாமா? அதற்கு இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள


ol)/TLD. -


முதலிலும் முடிவிலும் சிறந்த ஒட்டக்காரர்களை நிறுத்தலாம்.


இரண்டாவது மூன்றாவதாக மற்றவர்களை ஒடச் செய்யலாம். முதலாவது ஒட்டக்காரர்-ஒலிகேட்ட உட னேயே ஒட்டத்தை தொடங்கும் ஆற்றல் உள்ளவராகவும். அதிக வேகம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.


இரண்டாவது ஒட்டக்காரர், அந்த நான்கு பேர் களில் கடைசியில் ஓடிவரக் கூடிய திறமை உள்ளவராக