பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாண்டும் போட்டிகள் (JUMPING EVENTS)


மனிதனுக்கு இயற்கையாய் அமைந்துள்ள குணங் களில், செயல் ஊக்கங்களில் ஒன்றுதாண்டல் தாண்டி விளையாடும் செயலை, உலகிலே சிறியோர் முதல் பெரி யோர் வரை அனைவரும் விரும்புவர். பிறர் தாண்டும் போது பார்க்கின்ற இன்பம் இன்பந்தான். அதிலும், தன்னுடைய தாண்டும் சக்தியைப் பார்க்கிற போதோ பேரின்பம் பெற முடியாத சுகமான இன்பந்தான்.


இதுவரை ஒட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொண்டீர்கள்.இனி தாண்டும் போட்டி நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தாண்டும் போட்டி நிகழ்ச்சிகள் எத்தனை வகைப்படும்? விளக்குக.


1. flam gossadori gi (Long Jump). 2. (plb(lp@p3 g5!TGrl Gi (Hop-Step and Jump) 3.2, usr 35srat. Gi (High Jump) 4.கோல் ஊன்றித் தாண்டல் (Pole vault) மேற்கூறிய நான்கு முறைகளே பந்தயங்களில் போட்டிக்குரிய நிகழ்ச்சிகளாக இடம்பெற்றிருக்கின்றன.