பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 97


கால் நூற்றாண்டு காலமாக இருந்த ஒரு சாதனையை வற்படுத்திய ஜெசி ஒவன்ஸ் 1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஒட்டங்களில் தங்கப் பதக்கம் பெற்றவர். அவர் நீளத் தாண்டலில் உயரே தாவும் போது 6 அடிக்கு மேலே இருக்கும். பாப்பீம அறுடைய 100 மீட்டர் ஒட்டத்தின் நேரம் 94 வினாடி உயரத் தாண்டலின் உயரம் 64” எனவே, நீளத் தாண்டலுக்குத் தயாராகும் முன் ஒருவருக்கு வேண்டியது ஒடும் வேகம்,


யரே தாண்டும் ஆற்றல்,


விரைவோட்டம் ஒடுவோர் எல்லாம் பங்கு பெற லாம். அதிலும் உயரத் தாண்டுவதில் 4% அடி அல்லது 5 அடி உயரம் தாண்ட முடிந்தவர்கள் இதில் பங்கு பெற்று, பயிற்சி பெற்றால், நிச்சயம் பலன் அடையலாம்.


நீளத் தாண்டலுக்குரிய முக்கிய அம்சங்கள் யாவை? நீளத் தாண்டலுக்குரிய தகுதிகளுடன், முக்கிய


அம்சங்களை நான்காகப் பகுத்து கொள்ளலாம்.


1. உதைத் தெழும்பும் பலகைவரை ஒடி வருதல் (Approach)


2. பலகையில் மிதித்து உதைத்து எழல் (Take of) 3. grrglgo Bl g5ggio (Walking in the air) 4. கால் ஊன்றல் (Landing)


1. ஓடி வருதல்: (Approach): எவ்வளவு வேகமாக பலகையை நோக்கி ஓடி வர இயலுமோ, அதாவது தன் னுடைய சம நிலை (Balance) இழக்காமல் ஓடிவர முடியுமோ, அவ்வளவு வேகத்துடன் ஓடிவர வேண்டும். வேகம் தான், அதிய தூரத்தைத் தாண்ட உதவும்.