பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


எத்தனை எத்தனையோ விஷயங்கள் மனதை விரிக்கும் வ8ளயாக மாறிக்கொண்டு, மனிதர்களை பாடாய் படுத்தி விடுகின்றன. சிறு நீரோடையாக ஓடிவரும் பயமும் கவலையும் பெருங் கடலாக மாறிப்போய் மனதிலே புயலையும், பூகம்பத்தையும் உண்டாக்கி விடுகின்றன. ஏனென் ருல் நோய்களைவிட அதிகக் கொடுமைப் படுத்துவது வருமோ என்கின்ற பய. மான கவலேதான். ஒரு மனிதனை கடுமையான வேலைதான் அழித்து விடுகிறது என்பதெல்லாம் பொய், அந்த வேலைக் கடுமையை விட, மனக்கவலையின் கடுமைதான் ஆளையே மாற்றியும் சில சமயங்களில் அழித்தும் விடுகின்றன. கவலையே மனித உடலின் அழகையும் தோற்றத்தையும் அழித்துவிடுகின்ற பயங்கர நோயாகும். ஏனெனில், துன்பம் என்கிற கடனுக்கு. வருகிற நேரத்தில் கட்டவேண்டிய வட்டியை, நாள் வருவதற்கு முன்பே கட்டிவிட்டு துடித்து: நிற்பதுபோல்தான் இந்தக் கவலையும். ஆமாம் : மழை வருவதற்கு முன்னே குடையை விரித்துக் கொண்டு நிற்பவர்களைப் போல, வாசல் தாழ்வாக இருக் கிறது. அதனைக் கடக்கும்பொழுது குனிந்து வாருங்கள் என்ருல் வீதியிலேயே குனிந்து கொண்டு முதுகு வலியுடன் வருகிறவர்களை ப்போல. எதுவும் நேர்வதற்கு முன்பிருந்தே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது போன்று, நம்மைத் துடிக்க வைப்பது போன்று நம்மைத் நடுங்க வைப்பதுதான் இந்தக் கவலே. மேல்நாட்டறிஞர் ஒருவர் இப்படிக் கூறுகி றர்.-கவலே. எதுவுமே செய்யாது என்று கூறுவதை நான் ஒப்புக் கொள்ள: மாட்டேன். காரணம் என்னவென்றல், நான் எதற்காக