பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற நம்பிக்கை வுடனே, இந்த முயற்சியில் ஈடுபட்டு, ஒரு நூலாக உருவாக்கி உங்கள் கரங்களிலேயே தவழவிட்டிருக்கிறேன். மகிழ்ச்சியடனும் நீங்கள் இந்த நூலை இப்பொழுது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த மகிழ்ச்சி, இதபோன்ற மசிழ்ச்சி எப்பொழுதம் உங்களிடம் நீடித் திருச்க வேண்டும். நிலத்திருக்க வேண்டும் செழித்திருக்க வேண்டும், ஜொலித் திருக்க வேண்டும் என்பது நான் என் விருப்பம். "மசிழ்ச்சியாக வாழவே முடியாது. சவ8 சளும் குழப்பங் களும் நம்மை விட்டுப் போசாது. இப்படி ரிஜன ப்பது கட நட ச்சாது என்று சன் ன பிச்சையில் லாதவர்கள் உங்களை தடுமாறச் செய்ய முயற்சிட்டார்சள். தவருன நம்பிக்கையை வாட்டி விட்டு ஒதுங்கிக் கொள் வார்கள். இடம் கொடுத்த விடாதீர்சள். இப்படி ப்பட்ட ஆட்களை இனம் கண்டு ஒதுக்கி விடுங்கள். இல்லாவிடில் ஒதுங்கிக் கொள்ளுங்கள். - மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையை "நீங்கள் மனதிலே நிறுத் தி கொள்கிற நேரத்திலேயே, நீங்கள் புத் துணர்ச்சியுட ன் சிமிர்ந்து நிற்கிறீர்கள்.