பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. புரிந்துகொண்டால் போதும் ! நாம் வந்தவழி நமக்குத் தெரியாது. போகின்ற வழிதான் நமக்குப் புரியுமா என் ருல் அதுவும் புரியாது. வருவதும் போவதும் ஆகிய புதிரான வாழ்க்கை யென்னும் பயணம் என்று ஒன்று இருக்கிறது. நாம் விரும்பினலும் விரும்பா விட்டாலும் அந்த அரிய பயணம் நடந்துகொண்டுதான் இருக்கும். அந்தப்பயணம் என்ன ? எதை நோக்கிப் பயணம்? ஏன் அந்தப் பயணம் என்ற கேள்விகளுக்கு விடைகள் எதுவு நமக்குக் கிடையாது. அப்படி கிடைக்கவும் கிடைக்கா, அப்படி முயன் ருல் அது காற்றைக் கையில் பிடி முயற்சிக்கும் கதைதான். காற்றிலே அலகின்ற மேகங்கள் போல, கடலிலே புரள் கின்ற நீர இலக்ள் போல, பயணம் நட ந்து: கொண்டிருக் கிறது. அந்தப் பயணம் எதை நோக்கிப் போகிறது ? இளமையிலிருந்து முதுமையை நோக்கியா ? அல்லது திரும்பி வராதமுடிவை நோக்கியா ? . கன்