பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


'என்லுைம் முடியும் என்று உறுதி கொள்கின்ற நேரத்திலேயே அந்த எழுச்சியைபு , எழிலார்ந்த வளtச்சி யையும் நீங்கள் உணர்வுகளில் கலக்க விட்டு, உற்சாகம் பெறுகிறீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் மன மும், எதி லும் நயம் காணும் இயல்பும, எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கின்ற செயலும், எந்த முனைப்பையும உழைத் துப் பெற வேண்டும் என்னும் நினப்பும உங்கள மகிழ்ச்சியான உலகத்திலேயே. வாழ வைக்கும. நிலக்க வைக்கும். * இனிமேல் மகிழ்ச்சி பான வாழ்க் ைகக்குரிய வழி ள விளகமாக உட்பகுதிகளில் காண இருக்கின்றீர்கள். அதற்கு முன்பே, ஒரே ஒரு கருக்கை உங் களு க் குக் கூற விரும்புகிறேன். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் நேரடியாகப் பெற்ற அறு வங்களே. தி தம் நிதம் மகிழ்ச்சி யானவர்களக் கண் டு கமற அறிவு ைகளே தவிர, கற்பனைகள் அல்ல; க ைககளிலே வ ரும மாயா ஜால வித் ைதிகளல்ல. யாராலும் கடைப்பிடிக்க முடியாது என்ற எட்டாமல் பறக்கும் பட்டவகள் போன்ற பாடங்கள் அல்ல. நமது நினேவுக்குள்ளே செயலுக்குள்ளே தினம் தினம் நடக்கின ற நடைமுறைகளே ஓர் ஒ ழங்குபடுத்திப் பார்க்கும் "-" கை முயற்சியே இந்த கருத்துக்கள். சற்று அதிகமாக முயற் சிதம்தா மாளுல், கவகலகளேயும் வருத்தங்ககளயும் கவி அது விடலாம. அதுபோது மே மகிழ்ச்சிக்கு ! உங்கள் நினவுக்கு ஒரு கருத்தை முன்னுரையாகக் கூறி விடுகிறேன். பிறகு நீ வகா படிக்கத் தொடங்கி விடலாம். ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் எவ்வளவு முக்கிய மோ, அவ்வளவு முக்கியம் வாழ்க்கையிலே மகிழ்ச்சிக்கு உரிய இரண்டு நிலைகள்.