பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.2 ஒவ்வொரு மனிதனுடைய-உடலும் இப்படித்தான் உணர்வுகள் நினைவுகள், உணர்ச்சிகள், எழுச்சியான எதிர்பார்ப்புகளுக்காக தினம் ஆளாகிக் கொண்டிருக்கிறது. இது அவனது அக வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இதை அவன் சரிசெய்து கொண்டு சகஜமாக புரிந்துகொண்டு சாமர்த்தியமாக வாழ முயற்சி செய்தால், அவன் வாழ்வு ம் சரியானபாதையில், சங்கடமில்லாத முறை பிலே நேராகவும் நெறியுடனும் நிர்மலமான தன்மை பிலும் போய்க் கொண்டி ருக்கும். நாம் இவற்றில் சம நி லயுடன் இருக்கும் ெ ாழுதுதான் சமாதானமும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதில் நாம் தவறி விட்டால் குழப்பம் தான் அதற்குப் பதிலாக ஒழுங்கீனங்கள், கவலைகள், வேண்டாத கற்பனைகள், விபரீத எதிர்பார்ப்புக்கள் வெறித்தனமான ஆவேசங்கள். விரும்பத் தகாத முடிவுகள் எல்லாமே வரும்.வேதனைகளைத் தரும். சீட்டாட்டத் தில் 4-வகை சீட்டு கள் உண்டு. அ ைவ டைமண்ட், ஹார்ட், கிளப்ஸ், ஸ்பேட்ஸ் என்பதாகும். டைமண்ட் என்பது முன் உணரும் அறிவு ஹார்ட்ஸ் என்பது உள் உணர்வுகள். கிளப்ஸ் என்பது எண்ணங்கள் ஸ்பேட்ஸ் என்பது மெய் உணர்வுகள். என்பதாக விளக்கம் தருவார்கள். சிட்டுக்கள் எத்தனே வந்தாலும், எல்லாமே கை நிறைய இருந்தாலும் சீட்டுக்களின் சிறப்பை வைத்து ஆடுகின்ற திறமையை கொண்டுதான் ஆட்டம் சிறப்பாக வெற்றிகரமாக அமையுமே தவிர, சாதாரணமானவர்களால் வெற்றி பெற்று விட முடியாது.