பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த விஷயத்தையும் அலசிப்பார்க்கின்றவர்கள் உண்டு லாபக் கணக்குப் பார்ப்பது மட்டுமல்ல; தனக்குரிய அறிவைத் தவருன வழிகளில் பயன்படுத்த முனைகின்ற தகாத புத்தியால் இந்த விஷயத்தால் நமக்கு ஆபத்து ஏற்படுமா ? இது மற்றவர்கள் சூழ்ச்சியாக இருக்குமா ? நமக்கு வேண்டாதவர் கள் விரோதிகள் நிறைய பேர் வளர்ந்து வருகின்ருர்களோ ? என்று எல்லாவற்றையும் வேறு நோக்கிப் பார்ப்பது, விமர்சிப் பது. இப்படி இருந்தால் மனது என்ன ஆகும் ? --. எல்லாவற்றையும் ஏற்க மறுத்து, எதிர்க்கத் துணிந்து குழப்பிவிட விழைகின்ற மனத்தின் மார்க்கம் எப்படி இருக் கும்? எங்கு முடியும் ? வேதனைக் குகைகளில்தான் முடியும், வழியேயில்லா துன்பம் என்ற முட்டுச் சந்தாகத்தான் போய் முடியும். அதிர்ச்சியையும் அவலமான வாழ்க்கையுந்தான் இத்தகைய குணங்கள் அளிக்குமே தவிர, ஆனந்தமான வாழ்வினை அது தரவே தராது. தவருண மனம் தர்க்கம் புரியும். அதனுல் தன்மையான குணங்களே, நன்மையான நிகனவுகளே உண்டாக்க முடியாது. தான் என்பதை விரும்புகிற மனம், தடுமாற்றத்தையே அளிக் கும். அதனல், சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்க முடியுமே தவிர, சுமுகமான சூழ் நிலைகளே உணர்விக்கத் தெரியாது. அதாவது அகம்பாவமான மனதுக்கு அழிக்கத்தான் தெரியுமே தவிர, ஆக்கபூர்வமாக எதையும் கொடுக்க முடியாது. துர்ப்பாக்கியம் நிறைந்த இந்த தீயமனதால் ஒருவர் வாழ்வு அழிந்தே போகும், வழிகள் அடைபட்டுப் போகும். எதையும் உருவாக்கும் திறமும் தீய்ந்து போகும். ஆனல், மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றவர்கள் தங்கள் மன தினை மாண்புடையதாக மாற்றிக் கொள்கின் ருர்கள் எப்படி ? - - அவர்கள் மனதால் மற்றவர்களே மதிக்கி ன் ருர்கள். சூழ்நிலைகளை உணர்ந்து கொள்கின்ருர்கள் சந்தர்ப்பங்களை தங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக் கொள்கின்