பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 8 - அதாவது ஆற்று நீர் கால்வாய்களில், பாய்ந்து கழனி களில் புகுந்து பயன் தந்து சிறப்படைவது போல, மனித வாழ்வு மற்றவர்களுக்காகப் பயன்பட்டு வாழ்வது தான் , 'பிரச்சிகனகளைப் புரிந்து கொண்டவன் வாழ்கின்ற வாழ்க்கை 'யாகும். - . - உண்மையான மனதுடன் நன்மைக%ளச் செய்து கொண்டு வாழ் பவன் நிமிர்ந்து நடக்கும் நேர்மையாளன். தீய மனதுடன் தீங்கு புரியும் எண்ணத்துடன் திரிபவர்களால் 'நிமிர்ந்து ந -க்க முடியுமா? ஆகவே, விசாலமான மன துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். - நல்ல மனம் - நல்ல வாழ்க்கை என்பதைப் பெற நான்கு வழிகள் உண்டு என்பார்கள் நமது முன்னேர்கள். அந்த அற்புதமான நான்கு வழிகள் : 1. நிம்மதியான உறக் கம், 2. மாறி வரும் கூழ் நிலைகளே அனுசரித்தல் 8. ஒளியார்ந்த ஞ ணம், 4. உயிர்களி-த்தில் அன்பு. நி ம்ம தி பான உறக்கமே ந ல்ல ஒ ப் வினே த் த ரு கிற து உழைக்கும் ஆற்றலத் தருகிறது. ஒப்பற்ற ஆரோக்கியத்தை வழங்குகிறது. அதுவே ஆனந்த ம ப மான உறவாகும். மாறி வரும் சூழ்நில கள் மனதுக்கு உல்லாசம் அளிப்பன வாகும். நாம இப்படிப் பல சூழ்நிலகளே அமைத்துக் கொள்வது இனிமையான நினைவோட்டங்களைத் தரும். மாறி வரும் சூழ் நிலக்கேற்ப நடந்து கொள்கிறவன் பெறுகிற அனுபவம், ஏற்றமிகு ஞானத்தை அளிக்கிறது. எதையும் தாங் கும் இதயத்தை வழங்குகிறது. வாழ்க்கைக் குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. அன்பு தான் அனைத்துக்கும் ஆதாரம் என்பார்களே! வெறுப்பில்லாத, பிறரை வெறுக்காத மனதில், அன்பு ஊற்ருகப் பெருகி உள்ளத்தை இனிப்பாக்குகிறது அதல்ை தான். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமாக பணிவான 岛。Lo.一司